1. ஏசி மாறுமே டிசியாய் ஈசியாய்
ரெக்டிபயர் வழி செல்லின்
2. சென்டர்டேப் பிரிட்ஜ் புல்வேவ் வகையாம்
ஹால்ப்வேவ் ரெக்டிபையர் மற்றொன்றாம்
3. ஃபில்டர் உள்செல்லும் பல்சேட்டிங் டிசி
வெளி யாகும் யுனிடைரக்சனலாய்
4. ஃபார்வர்டில் உள் செல்லும் கரண்ட்
ரிவர்சில் டையோடால் தடுக்கப்படும்